தங்களின் வருகைக்கு நன்றி

Wednesday, January 6, 2010

ஸஜ்தா செய்த நிலையில்



ஸஜ்தா செய்த நிலையில் மரணித்த நல்லடியார்.






'செயல்கள் அனைத்தும் அதன் முடிவைப் பொறுத்ததே' என்னும் கருத்தில் அமைந்த நபி மொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆம் ஒரு நல்லடியார் மதீனாவின் மஸ்ஜிதுன்னபவியில் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அதிலும் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமான ஸஜ்தா செய்துக் கொண்டிருந்த நிலையிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.
 



சுப்ஹானல்லாஹ். இத்தகைய பெரும்பாக்கியம் கிடைக்கப் பெற்ற இந்த நல்லடியாரை அல்லாஹ் சுவனபதியில் ஆக்கியருள்வானாக என நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment