நாம் install செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code (சிகப்பு நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும். பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்.
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும். அல்லது உங்கள் கண்ணனியில் வைரஸ் புகுந்துள்ளதாக எச்சரிக்கை வரும். அப்படி எதுவுமே ஆகவில்லையென்றால் உங்கள் antivirus ஒரு சோம்பேறிப் புரோகிறாம் என்று அர்த்தம். உடனடியாக உங்களின் antivirus புரோகிறாமை அழித்துவிட்டு வேறு ஒரு நல்ல இலவசமான antivirus டவுன்லோட் செய்து பதிந்துகொள்ளுங்கள்.
அதிரை அல் -அமீன் பள்ளியின் முக்கிய வேண்டுகோள்
-
அதிரை அல் -அமீன் பள்ளியின் முக்கிய வேண்டுகோள்
6 years ago






No comments:
Post a Comment