தங்களின் வருகைக்கு நன்றி

Saturday, January 16, 2010

கங்கண சூரிய கிரகணம்.........


 

சூரிய கிரகணம்

15.01.2010


ஒவ்வொரு முறையும் சூரிய கிரகணம் என்று பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் எல்லாம் செய்தி செய்தியாக காட்டும்போது  இதை பார்க்க கிடைக்காதா என்று நினைப்பதுண்டு. அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நினைக்கவில்லை. அதுவும் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட கங்கண சூரிய கிரகணம். இதற்கு முன் கங்கண சூரிய கிரகணம் 1901ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி நிகழ்ந்துள்ளது.


இலைகள் போட்ட கோலங்கள்




இது ஒரு அபூர்வ காட்சி…! கங்கண சூரிய கிரகணம் ஏற்படும்போது மாத்திரம் நீங்கள் இந்த காட்சியை மரங்களின் கீழே காணக்கூடியதாக இருக்கும். அடர்த்தியான மர இலைகளின் இடைவெளிகளால் ஏற்படுத்தப்படும் சின்னஞ்சிறு துளைகள் ஊசித்துளைக்கமரா(Pin hole effect) என்று ஆண்டு ஒன்பதில் படித்திருப்பீரகளே அது போன்று தொழிற்படுவதனால் கங்கண சூரிய கிரகணத்தின் நிழல் கீழே நிலத்தில் வளையம் வளையமாக தோன்றுகிறது.


படத்தொகுப்பு..


முழுச்சூரிய கிரகணத்தின் படத்தொகுப்பு







No comments:

Post a Comment