அதிராம்பட்டினத்தில் வருடா வருடம் ஓதிவரும் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் இவ்வருடமும் ஓதப்பட்டு இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 19-12-2010 (முஹர்ரம் 12) ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. அன்று காலை 6.00 மணிக்கு திக்ருமஜ்லிஸுடன் தொடங்கி 8.00 மணிக்கு மார்க்க அறிஞர்களின் பயான் மற்றும் துஆவுடன் நிறைவுபெறும். உள்ளூர் வெளியூர் முஸ்லீம் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து மஜ்லிஸை சிறப்படைய செய்வதுடன் அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெற்று நற்பயன் அடைவோமாக.
அதிரை அல் -அமீன் பள்ளியின் முக்கிய வேண்டுகோள்
-
அதிரை அல் -அமீன் பள்ளியின் முக்கிய வேண்டுகோள்
6 years ago






No comments:
Post a Comment